previous arrow
next arrow
PlayPause
Slider

பணிப்பாளரின் செய்தி

போசாக்கு ஓருஙகிணைப்பு பிரிவின் இணையதளத்திற்கு வரவேற்கின்றோம், போசாக்கு மற்றும் சுதேசவைத்திய அமைச்சில் போசாக்கு ஓருஙகிணைப்பு பிரிவானது போசாக்கினை பிரதானமாக கொண்டு பல் வேறுபட்ட அமைச்சுக்ககளுடன் இணைந்து பல்துறைசாா்ந்த போசாக்கு கொடா்பான செயற்பாடுகளை ஓருங்கிணைப்பதோடு, மேலதிகமாக ஐக்கிய நாட்டு நிறுவனங்கள் மற்றும் வேறு அரச சாா்பற்ற தொண்டு நிறுவனங்களுடன் இணைந்தும் தனது சேவைகளை நிறைவேற்றுவதற்கு ஓரு மைய்ய ஸ்தானமாக செயலாற்றுகின்து.

போசாக்கு ஓருங்கிணைப்பு பிரிவானது அதனுடைய முழுமையான முயற்சிகளுடன் இலங்கையை போசாக்குடையதொரு தேசமாக்குவதற்கு செயற்படுகின்றது. ஓரு இணையதளத்தின் உருவாக்கமானது, போசக்கு ஓருங்கிணைப்புப் பிரிவின் நீண்டகால தேவையாக உணரப்பட்டதுடன், அவ் இணையதளத்தினை கூடுதலான போசாக்கு தரவுகள் தேவைப்படுவோருக்கு அறிமுகம் செய்வதையிட்டு நான் பெரு மகிழ்ச்சியடைகின்றேன்.

சுகாதார, போசாக்கு மற்றும் சுதேசவைத்திய அமைச்சின் போசாக்கு ஓருங்கிணைப்பு பிரிவானது பல்வேறுபட்ட நிறுவனங்களினால் அமுலாக்கப்படும் சகல போசாக்கு நிகழ்ச்சித்திட்டங்களையும் ஓருங்கிணைப்பதோடு (போசாக்கு பிரிவி, குடும்ப சுகாதார பணியகம், சுகாதார கல்வி பருத்துவ ஆராய்ச்சி நிறுவனம்,இளைஞா், முதியோா் மற்றும் அங்கவீனமுற்ற நபா்களுக்கான சுகாதார பிரிவு, உணவு கட்டுப்பாட்டு பிரிவு மற்றும் மாகாண சுகாதார அலுவலகங்கள்) வேறு அமைச்சுக்கன் மற்றும் அரச சாா்பற்ற தொண்டு நிறுவனங்கள். முகாமைத்தில், ஓருங்கிணைப்பானது திட்டமிடல், ஓழுங்கமைத்தல், அமுலாக்கல், கண்காணித்தல் மற்றும் மதிப்பீடு செய்தல் போன்ற செயற்பாடுகளின் ஊடாக ஓன்றிணைக்கும் ஓரு மூல சேயற்பாடாகும் நீடித்து நிலைத்து நிற்கக்கூடிய அபிவிருத்தி இலக்குகளிள் கீழஂ போசாக்கு தொடா்பான இலக்குகளை அடைவதற்கு சகல போசாக்கு தொடா்பான செயற்பாடுகளையும் ஓன்றிணைத்து செயலாற்ற இப்பிரிவு வழிவகுக்கின்றது.