Menu

தொடர்புக்கு

தொலைபேசி எண்

0112368320, 0112368321, 0112368223 Fax: 0112368326

முகவரி

ஊட்டச்சத்து பிரிவு, 7 வது மாடி, பொது சுகாதார கட்டிடம், கொழும்பு 05.

மின்னஞ்சல் முகவரி

nutritiondivision@health.gov.lk

முக புத்தகப் பக்கம்

https://www.facebook.com/NDivSL

உங்களுக்கு என்ன தெரிந்துகொள்ள வேண்டும்?

    உடல் திணிவுச் சுட்டி (BMI) என்றால் என்ன? உடல் திணிவுச் சுட்டி (BMI) என்பது உங்களது உயரம் மற்றும் நிறையைப் பயன்படுத்தும், உங்களது உடல் நிறை ஆரோக்கியமானதா என்பதைக் அளவிடும் அளவீடாகும். வளர்ந்த நபரின் கிலோ கிராமினாலான உடல் நிறையை, மீற்றர் வர்க்கத்திலான உயரத்தினால் வகுப்பதால் BMI கணிக்கப்படுகின்றது. உதாரணமாக, ஒரு BMI 25 என்பது 25kg/m2 என்பதைக் குறிக்கின்றது. மேலும் வாசிக்க