இலங்கையில் முதியோர்களுக்கான ஊட்டச்சத்து வழிகாட்டுதல்கள் மற்றும் தரநிலைகள்
							        
							         							        
							    
							        
							         							        
							    
							        
							         							        
							    
							        
							         							        
							    
							        
							         							        
							    
							        
							         							        
							    
							        
							         							        
							    
							        
							         							        
							    
		                உடல் திணிவுச் சுட்டி (BMI) என்றால் என்ன?
உடல் திணிவுச் சுட்டி (BMI) என்பது உங்களது உயரம் மற்றும் நிறையைப் பயன்படுத்தும், உங்களது உடல் நிறை ஆரோக்கியமானதா என்பதைக் அளவிடும் அளவீடாகும். வளர்ந்த நபரின் கிலோ கிராமினாலான உடல் நிறையை, மீற்றர் வர்க்கத்திலான உயரத்தினால் வகுப்பதால் BMI கணிக்கப்படுகின்றது.
உதாரணமாக, ஒரு BMI 25 என்பது 25kg/m2 என்பதைக் குறிக்கின்றது.
மேலும் வாசிக்க		         
		        
