எங்கள் வலைத்தளத்தின் வெளியீடு
பண்டாரநாயக்க தேசிய நினைவு அறக்கட்டளை. பௌத்தாலோக்க மாவத்தை, கொழும்பு 07 - Get directionsசுகாதார அமைச்சில் ஊட்டச்சத்து தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் ஒருங்கிணைப்பதற்கான மைய புள்ளியாக ஊட்டச்சத்து பிரிவு உள்ளது. எங்கள் வலைத்தளத்தை 2020 டிசம்பர் 10 ஆம் தேதி தொடங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த ஆன்லைன் தளமானது இலங்கைக்கும் அப்பால் கூட, பறந்த அளவிலான பார்வையாளர்களுக்கு ஆரோக்கியமான உணவு தேர்வுகளை ஊக்குவிக்கின்ற ஒரு நம்பகமான தகவல் மூலமாக செயல்படும். உணவு அடிப்படையிலான உணவுசார் வழிகாட்டுதல்கள் ஆரோக்கியமான உணவு விருப்பங்களை ஊக்குவிப்பதில் அடித்தளத்தை அமைக்கின்றன; இவ் வலைத்தளம் FBDG செய்திகளை மிகவும் சுருக்கமாக எளிமைப்படுத்தப்பட்ட முறையில் கூறுகின்றது. தேசிய அளவிலான நிபுணர்களினால் கட்டாய ஊட்டச்சத்து சிக்கல்களைத் தீர்ப்பதற்கும் அவர்களின் நேரடி வழிகாட்டுதல்களைப் பெற்றுக்கொள்வதற்கும் இந்த வலைத்தளம் சமூகத்திற்கான ஒரு நுழைவாயிலாக இருக்கும்.